திருவேங்கடாச்சாரி

மைவண்ண நறுங்குஞ்சிக் குழல்பின் தாழ மகரம்சேர் குழையிருபா டிலங்கி யாட எய்வண்ண வெஞ்சிலையே துணையா இங்கே இருவராய் வந்தார், என்முன்னே நின்றார் மண்டை மண்டையான ஸ்பீக்கர்கள் கொண்ட ‘ஸோனி ஸ்டீரியோ’வில் ஹால் முழுதும் நிரப்பிய கணீர் குரல் தேசிகனை வரவேற்றது. கதவைத் திறந்த வரதன் ஒத்தை விரலை உதட்டில் மீது குறுக்கிட்டு, தலையை ஆட்டி தேசிகனை உள்ளே வரும்படி சைகை செய்தான். இரண்டாவது வருடக் கோடை வெய்யில் வீணாகாமல் கார் ஓட்டிக் களைத்து வியர்த்து, அமெரிக்காவில் மிதவேகத்திலிருந்து … Continue reading திருவேங்கடாச்சாரி